செவ்வாய், 5 மார்ச், 2013

மறக்காதே!

இனியவளே!
உன்னை
தாஜ்மகால்
கட்ட சொல்லவில்லை...
ஆனால்
அணுவாக
உன்னிதயத்தில்
உள்ள
என்னை
மறக்காதே!
நினைப்பதற்க்காக;


8 கருத்துகள்:

  1. உன் நினைவுகளே என் வாழ்வின் ஒவ்வொரு நிமிடத்தையும் நகர்த்த உதவும் ஊன்றுகோல்கள்

    பதிலளிநீக்கு
  2. உன் நினைவுகளே என் வாழ்வின் ஒவ்வொரு நிமிடத்தையும் நகர்த்த உதவும் ஊன்றுகோல்கள்

    பதிலளிநீக்கு
  3. உன் நினைவுகளே என் வாழ்வின் ஒவ்வொரு நிமிடத்தையும் நகர்த்த உதவும் ஊன்றுகோல்கள்

    பதிலளிநீக்கு
  4. உன் நினைவுகளே என் வாழ்வின் ஒவ்வொரு நிமிடத்தையும் நகர்த்த உதவும் ஊன்றுகோல்கள்

    பதிலளிநீக்கு
  5. உன் நினைவுகளே என் வாழ்வின் ஒவ்வொரு நிமிடத்தையும் நகர்த்த உதவும் ஊன்றுகோல்கள்

    பதிலளிநீக்கு
  6. உன் நினைவுகள் மட்டுமே என் வாழ்வின் மீதி பயணத்தின் ஊன்றுகோல்

    பதிலளிநீக்கு
  7. உன் நினைவுகள் மட்டுமே என் வாழ்வின் மீதி பயணத்தின் ஊன்றுகோல்

    பதிலளிநீக்கு

உங்கள் விமர்சனம்தான் என் தளத்தின் முடிசூடா மன்னன்..