ஞாயிறு, 31 ஜூலை, 2011

மொழி

இனியவளே!
காற்றின் 
மொழியை அறிந்தேன்
உனக்கு தகவல் சொல்ல!
கிளியின்
மொழியை அறிந்தேன்
உனக்கு 
தூது சொல்ல!
தமிழ்
மொழியை அறிந்தேன்
உனக்கு
காதல் சொல்ல! 


3 கருத்துகள்:

  1. மொழிகள் அனைத்தையும் அறிந்தாலும்..
    என் மௌனத்தின் அர்த்தத்தை அறியாத மூடன் நீ...
    அதை அறிந்திருந்தால்...
    உன் தோள் சாய்ந்து நாம் வாழ்கை
    பயணத்தை தொடங்கிருப்பேன்..

    பதிலளிநீக்கு
  2. மொழி தெறிந்தும் மொனமாய் இருக்கிறேன்

    பதிலளிநீக்கு
  3. // uma
    மௌன மொழி படிக்கும் திறமை இருந்திருந்தால், இன்று காதல் தோல்வி இல்லாமல் இருக்கும்

    பதிலளிநீக்கு

உங்கள் விமர்சனம்தான் என் தளத்தின் முடிசூடா மன்னன்..